மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், அலைச்சல் விலகி மனதில் நிம்மதி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். தந்தைவழி உறவினரால் ஆதாயம் உண்டு.
மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பிரார்த்தனைகள் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
கடகம்: நீண்டநாளாக மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: காரியங்களை முடிப்பதில் இருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கன்னி: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவரை அனுசரித்து செல்லுங்கள். உறவினர் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் இருக்கும். யாருக்காகவும் ஜாமீன் தரவோ, உத்தரவாதக் கையெழுத்திடவோ வேண்டாம்.
விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் சுலபமாக சமாளிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும்.
மகரம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்காதீர்கள். குடும்பத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். எதிர்மறை எண்ணம் தோன்றும். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago