மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். சாதுர்யமாகச் செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர் தக்க சமயத்தில் உதவுவார்.
ரிஷபம்: முக்கிய காரியங்களில் கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள். மன உளைச்சல், பதற்றம் அதிகரிக்கக் கூடும். மாலை முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். காரியங்களில் நிதானம் அவசியம்.
கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள்.
சிம்மம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்.
துலாம்: அதிகம் உழைக்க வேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயருடன் வீண் விவாதம் வந்து போகும். சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு ஏற்பாடாகும்.
தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்குள் நிலவும் மனப்போர் மாலையில் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வசூலாகும்.
மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சிறுசிறு அவமானங்களை சந்திப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.. தாயாரின் ஆதரவு உண்டு.
மீனம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago