மேஷம்: மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பால்ய நண்பர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.
ரிஷபம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.
மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
கடகம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
» பெயிண்டர்கள், எலெக்ட்ரீஷியன்களை மறந்தேவிட்டோம்!; அவர்களுக்கு ஆதரவுக்கரம் தந்த அன்புள்ளங்கள்!
» ’’விஜயகாந்த் அற்புதமான மனிதர்; நட்பை மதிப்பவர்!’’ - நடிகர் சிவசந்திரன் மனம் திறந்த பேட்டி
சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.
கன்னி: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைகளில் இருந்துவந்த தடை நீங்கும்.
துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: அதிரடியாக செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பணவரவு உண்டு. சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.
தனுசு: வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மகரம்: மன உளைச்சல் நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பால்ய நண்பரால் நன்மை ஏற்படும்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும்.
மீனம்: நீண்ட நாட்களாக இழுத்தடித்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். கணவன் - மனைவி இடையே நிலவிய ஈகோ பிரச்சினை நீங்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago