மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற செயல்களைச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். பால்ய நண்பர் உதவுவார்.
மிதுனம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். பாதியில் நின்றுபோன வேலைகள் திடீரென முடியும். தாயாரின் ஆதரவு உண்டு.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு.
» கேது தோஷம் போக்கும் சித்ரா பெளர்ணமி; பேனா, நோட்புக், தயிர்சாதம் தானம் செய்யுங்கள்
» நம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்! சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்!
சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி: விடாமுயற்சியுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: ஒருவித படபடப்பு, சோர்வு, முன்கோபம் வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக்கூடும். தாழ்வுமனப்பான்மையும் அவ்வப்போது தலைதூக்கும்.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்கள் ஏற்படக் கூடும். யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதரர் வகையில் சில கருத்துவேறுபாடுகள் வரும்.
தனுசு: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
கும்பம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மீனம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago