மேஷம்: நினைத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட எண்ணுவீர்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்டநாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும்.
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் பிரச்சினைகள், குழப்பங்கள் விலகும்.
கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். எதிர்பாராத செலவுகளையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லைகள் தொடரும்.
» ’உங்கள் வீட்டில் உத்திர நட்சத்திரக்காரர்கள் இருந்தால், அந்த வீட்டில் செல்வத்துக்கு குறைவில்லை!’
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவரை தொடர்புகொண்டு எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினரால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: முக்கிய காரியங்களை அவசரப்படாமல் பொறுமையுடன் கையாளுங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மாலை முதல் தடை, தாமதம் விலகும். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். அரசு காரியங்களில் எச்சரிக்கை, நிதானம் தேவை.
மகரம்: வீட்டை அழகுபடுத்துவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரிப்பார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள்.
மீனம்: கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வீடு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago