மேஷம்: எதிலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். ஆன்மிக காரி யங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.
மிதுனம்: வீட்டை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுப்பீர்கள். சிலருக்கு அரசு உதவிகள் கிடைக்கும். இழந்த செல்வாக்கை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வரக்கூடும்.
சிம்மம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசு அதி காரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுக திட்டமிடுவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னி: மறைமுக எதிரிகளை கண்டறிந்து அவர்களை ஒதுக்கு வீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் சாதகமாக அமையும்.
துலாம்: எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும். விஐபி.க்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனச்சோர்வு, தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.
தனுசு: இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் குறிக்கோளை நோக்கி முன்னேறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். எப்பொழுதோ வர வேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்: உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே எதிர்பாராது மனக்கசப்புகள் வந்து நீங்கும். அநாவசிய விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago