மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
கடகம்: முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவுகிட்டும். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
» ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஆட்சியிலேயே அமலாகும்: மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடக்கம்
» எஸ்யு-30 போர் விமானங்களை மேம்படுத்த இந்தியாவின் உதவியை நாடும் அர்மீனியா
சிம்மம்: எதிலும் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரரீதியாக புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர். மதிப்பு உயரும்.
துலாம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர். வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் கவுரவ பதவி கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். வியாபார ரீதியான பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.
மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
கும்பம்: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் பெரிய இடத்தை பிடிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago