மேஷம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
» தொழில் வளர்ச்சியில் தமிழகம் சாதனை: நிதி ஆயோக் பாராட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம்
» டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கே.பிரபாகர் உறுதி
சிம்மம்: குடும்பத்தார் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தந்தைவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: குடும்பத்தினருடன் விட்டு கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், வெளியூர் பயணம் உண்டு.
துலாம்: பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்து பேசுவர். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்பனையாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: குழப்பம் நீங்கி முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.
கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவரின் தொடர்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மீனம்: முகப் பொலிவு கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நண்பர்கள் உதவுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago