மேஷம்: உற்சாகம், தோற்றப் பொலிவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்
களுக்காக மற்றவர் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் வந்திறங்கும்.
ரிஷபம்: உங்களை குறை கூறியவர்கள் வலியவந்து பேசுவார்கள். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் பெறுவீர்கள். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: தள்ளிப்போன சில வேலைகள் நடந்து முடியும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகவார்கள்.
» ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டிய விவகாரம்: 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» திரவுபதி முர்முவுக்கு ஃபிஜியின் உயரிய விருது: அதிபர் ரது வில்லியம் வழங்கி கவுரவித்தார்
சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் சற்று இழுபறியாகி முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனியுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.
கன்னி: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கடனுதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும்.
துலாம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். பழைய கடனை தீர்க்க உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.
தனுசு: தேவையற்ற குழப்பம் நீங்கி, தெளிவாக முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பண வரவால் நிம்மதி உண்டு.
மகரம்: பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது கையில் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் தோன்றி மறையும். நண்பர்கள் சிலரது செயல்பாடுகள் அதிருப்தி தரும்.
கும்பம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
மீனம்: எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டு. உற்சாகம் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago