மேஷம்: உடல் சோர்வு, வயிற்று பிரச்சினை வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப் பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.
ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத் தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அலு வலக பணியை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர் களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப் படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
கன்னி: அலைச்சல், அசதி, கோபம் குறையும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. பொருட்கள் சேரும்.
துலாம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்வார்கள். எனவே, பொறுமையாக பேசுங்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.
விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.
தனுசு: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியத்தை எப்படி யாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
கும்பம்: பழைய நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago