மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கடகம்: எடுத்த வேலையை போராடி முடிப்பீர். மனைவி வழியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
» கட்டிட வடிவமைப்பாளருக்கான ‘அய்டா’ விருது: மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த 2 மாணவிகள் தேர்வு
சிம்மம்: உற்றார்,உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொறுப்புகள் கூடும்.
கன்னி: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்: இதுவரை இருந்த தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்.
தனுசு: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்கா தீர். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினைகள் அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பதவி கிடைக்கும்.
மகரம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். நண்பர், உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பழைய பிரச்சினை தீர்வுக்கு வரும்.
மீனம்: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். வியாபாரத் தில் பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago