மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும். மனதளவில் உடைந்து விடுவீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும்.
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக வீட்டை புதுப்பித்து கட்டுவீர்கள்.
கடகம்: முகப் பொலிவு கூடும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதர - சகோதரிகளின் ஆதரவு உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும்.வியாபாரத்தில் லாபம் உண்டு.
துலாம்: உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். வயிற்று வலி, கழுத்து வலி விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
தனுசு: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
மகரம்: புதிய எலெட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். மனஸ்தாபம் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டு கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும்.
மீனம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago