மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் நீங்கும். குழப்பங்கள் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர்.
ரிஷபம்: திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு கூடும்.
மிதுனம்: நட்பு வட்டம் விரியும். மனக் குழப்பங்கள் நீங்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்: கம்பீரமாக பேசி சிலகாரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகன பழுதை சீர் செய்வீர். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
» ஜனவரியில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
» “தினமும் முடிந்த அளவுக்கு ராம நாமம் ஜபிக்க வேண்டும்” - சிருங்கேரி சுவாமிகள் வேண்டுகோள்
சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு மயங்காதீர்கள்.
விருச்சிகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர். மனைவி, பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல் நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.
தனுசு: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். புதிய வாகனம் வாங்குவீர்.
மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் அலைச்சல் குறையும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வேலை பளு குறையும்.
மீனம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தம்பதிக்குள் சிறு சிறு உரசல்கள் வந்து போகும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய பணிகளை நீங்களே நேரில் சென்று முடியுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 mins ago
ஜோதிடம்
40 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago