மேஷம்: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: வீட்டுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்துப் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் மாறும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
» பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விவரங்கள் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு வரக் கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.
துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத குழப்பங்கள் நீங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள்.
தனுசு: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத குழப்பங்கள் நீங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள்.
மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள்.
கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரிவடையும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர்கள். பழைய கடன்களை தீர்ப்பதற்கு போராட வேண்டியிருக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago