மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சரி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
» மும்பை | இந்திய அரசியலமைப்பு, தேசிய சின்னம், பாரத மாதா படம் - ‘இண்டியா’ கூட்ட அரங்கில் காட்சி
» "வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்" - தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு
சிம்மம்: காலை 10 மணி முதல் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக் கூடும்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். இழுபறியாக வழக்கில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வழக்கில் திருப்பம் ஏற்படும். நண்பர்கள் உதவுவர்.
தனுசு: பழைய சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல் வரக்கூடும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பணவரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு, வாகன வசதி பெருகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். தியானம் செய்யவும்.
கும்பம்: காலை 10 மணி முதல் குடும்பத்தினருடன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
மீனம்: குடும்பத்தில் கவனமாக செயல்படுங்கள். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும். பணவரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago