மேஷம்: மகளுக்கு திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம், போன்ற சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
மிதுனம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமான திருப்பம் வரும்.
கடகம்: தொட்டது துலங்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகைகைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான கவலை அதிகரிக்கும்.
கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் ஏற்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. அக்கம், பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். கலை பொருள் சேரும்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி செயல்படவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்:உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.
மகரம்: ஆடம்பர செலவுகளை குறைத்து இனி வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. புதிய பொறுப்பு உங்களைத் தேடி வரும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago