மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பணவரவு உண்டு.
ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலை பொருள் சேரும்.
மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும்.
கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த - பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பத்திரப் பதிவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
» நீட் தேர்வில் வென்ற முதல் தோடரின மாணவி
» உயர் நீதிமன்ற கிளைக்கு குறைவாகவே நிதி ஒதுக்கீடு - வழக்கு ஒன்றில் நீதிபதிகள் கருத்து
சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்.
கன்னி: குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானமாக செயல்படவும்.
விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்.
தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர் ஒருவர் உங்களைத் தேடி வருவார். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நினைவாகும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago