மேஷம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபர ணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் மதிக் கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பொருட்கள் சேரும்.
மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
கடகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதி காரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.
கன்னி: தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். பணவரவு உண்டு.
துலாம்: ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு குழப்பம் இருக்கும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். பொருட்கள் சேரும்.
தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பணவரவு உண்டு.
மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளியூர் பயணம், சுற்றுலாவுக்கு திட்டமிடுவீர்.
மீனம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய வாகனத்தை விற்க முடிவு செய்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago