மேஷம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சிகள், அதற்கான பேச்சுவார்த்தைகளில் இன்று இறங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
ரிஷபம்: சவாலான விஷயங்களை கூட இன்று சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகளில், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிகளால் பயனடைவீர்கள்.
மிதுனம்: கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலையுயர்ந்தபொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு.
கடகம்: சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச் சியுடனும் இருப்பீர்கள். கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி இன்று கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
சிம்மம்: முன்கோபத்தை குறையுங்கள். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். வீடு, வாகன பராமரிப்பால் செலவுகள் அதிகரிக்கும்.
கன்னி: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகமாகும். நல்ல வாய்ப்பை பயன்படுத்தாமல் போய் விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரிடமும் கடன் பெற வேண்டாம்.
துலாம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். வீண் அலைச்சல் இருக்கும்.
விருச்சிகம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.
தனுசு: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சி களில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பூர்வீக சொத்து பிரச் சினையில் சுமுகத் தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
மகரம்: பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். நினைத்த காரியம் தாமதமாகி
முடியும். அலைச்சல், செலவினங்களும் இருக்கும். வேடிக்கையாக பேசிய விஷயம் பெரியதாக மாறும்.
கும்பம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். பதவிகளும் தேடி
வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் இருக்கும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம்: வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம்
நிலைக்கும். பல நாளாக இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். வாகனம் செலவு வைக்கும்
.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago