- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூசம்:
சனியை நட்சத்திரநாதனாகக் கொண்ட பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறைப் பிரச்சினையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு அந்தக் காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்கள் பிரச்சினைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு புதிய முயற்சிளில் வெற்றியைப் பெற்றுத் தரும்.
பரிகாரம்: குபேரனை வணங்கி வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
மதிப்பெண்கள்: 78% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago