- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட பரணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.
» மீன ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; பகையில் வெற்றி; எதிலும் ஆதாயம்; பதவி உயர்வு உண்டு!
தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளைக் கவனிப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வீண் செலவைக் குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.
பொதுவாக இந்த ஆண்டு உங்கள் பொருளாதார நிலை உயரும்.
பரிகாரம்: துர்கையை பூஜிக்க பணப் பிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
******
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago