30-01-2020
வியாழக்கிழமை
விகாரி
16
தை
சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதிவுலா. சென்னை முத்துக்குமார சுவாமி தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
திதி: பஞ்சமி காலை 11.30 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 1.42 மணி வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: சித்தம் பின்னிரவு 3.48 மணி வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பாலவம் காலை 11.30 மணி வரை. பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 4, 8
சந்திராஷ்டமம்: மகம், பூரம்.
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, சொத்து பத்திரப் பதிவு செய்ய நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago