பிப்ரவரி மாத கிரகநிலைகள்

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் உத்தராயனம் ஹேமந்த ரிது தை மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு - சுக்ல பக்ஷ சப்தமியும் - அஸ்வினி நட்சத்திரமும் - சுப நாமயோகமும் - கரஜி கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 44.20க்கு (நள்ளிரவு 12.00 மணிக்கு) துலா லக்னத்தில் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.

பிப்ரவரி மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம்
சூரியன் - திருவோணம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அஸ்வினி 2ம் பாதம் - கேது சாரம்
செவ்வாய் - கேட்டை 3ம் பாதம் - புதன் சாரம்
புதன் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
குரு - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்
சுக்கிரன் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு சாரம்
சனி - பூராடம் 4ம் பாதம் - சுக்கிரன் சாரம்
ராகு - திருவாதிரை 2ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்


பிப்ரவரி மாத கிரக ராசி - நவாம்சம்:
சூரியன் - மகரம் - மிதுனம்
சந்திரன் - மேஷம் - ரிஷபம்
செவ்வாய் - விருச்சிகம் - கும்பம்
புதன் - கும்பம் - விருச்சிகம்
குரு - தனுசு - துலாம்
சுக்கிரன் - கும்பம் - ரிஷபம்
சனி - தனுசு - விருச்சிகம்
ராகு - மிதுனம் - மகரம்
கேது - தனுசு - கடகம்

பிப்ரவரி மாத கிரகமாற்றங்கள்:
இந்த மாதம் 4ம் தேதி - சுக்கிரன் மீன ராசிக்கு மாறுகிறார்
இந்த மாதம் 9ம் தேதி - செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுகிறார்
இந்த மாதம் 13ம் தேதி - சூரியன் கும்ப ராசிக்கு மாறுகிறார்
**************************************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்