நல்லதே நடக்கும்
***
17-01-2020
வெள்ளிக்கிழமை
விகாரி
3
தை
***
உழவர் திருநாள். காணும் பொங்கல். மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி. திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்பு ஆராதனை.
***
திதி: சப்தமி காலை 10.47 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் பின்னிரவு 4.21 வரை, பிறகு சுவாதி.
நாமயோகம்: சுகர்மம் மாலை 6.22 வரை, பிறகு திருதி.
நாமகரணம்: பவம் காலை 10.47 வரை, பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35
அஸ்தமனம்: மாலை 6.02
***
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
***
கடன் தீர்க்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, கதிரறுக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago