நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

11-01-2020

சனிக்கிழமை

விகாரி

26

மார்கழி

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் முத்தங்கி சேவை. இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.

திதி: பிரதமை இரவு 11.37 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.20 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்: வைதிருதி பிற்பகல் 3.10 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: பாலவம் நண்பகல் 12.20 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகுகாலம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி முடிக்க, வளர்ப்பு பிராணிகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்