02-01-2020
வியாழக்கிழமை
விகாரி
17
மார்கழி
சிறப்பு: திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.
திதி: சப்தமி இரவு 7.51 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இன்று முழுவதும்.
நாமயோகம்: வரீயான் இரவு 10.24 மணி வரை. அதன் பிறகு பரிகம்.
நாமகரணம்: கரசை காலை 6.47 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.53.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 7
சந்திராஷ்டமம்: உத்திரம்.
பொதுப்பலன்: வியாபாரம் தொடங்க, தங்க நகைகள் வாங்க, குழந்தைக்கு காது குத்த, அன்னம் ஊட்ட, விவசாயப் பணிகள் ஆரம்பிக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago