நல்லதே நடக்கும்
***
31-12-2019
செவ்வாய்க்கிழமை
விகாரி
15
மார்கழி
***
ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீவரதராஜர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கோயிலில் திருமொழித் திருநாள் தொடக்கம்
***
திதி: பஞ்சமி பிற்பகல் 3.40 மணி வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: சதயம் மறுநாள் பின்னிரவு 1.25 வரை, பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சித்தி இரவு 9.24 வரை, பிறகு வ்யதீபாதம்.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.40 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29
சூரிய அஸ்தமனம்: மாலை 5.52
***
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 7
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
***
கடன் பைசல் செய்ய, ஊழியர் ஒப்பந்தம் புதுப்பிக்க, வியாபாரக் கணக்கு முடிக்க, செல்லப் பிராணிகள் வாங்க, யோகாசனம் கற்க நன்று.
***
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago