16.12.2019 திங்கட்கிழமை
விகாரி 30 கார்த்திகை
குன்றக்குடி, திருமயிலையில் 1008 சங்காபிஷேகம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
திதி : சதுர்த்தி காலை 6.41 வரை. பிறகு பஞ்சமி பின்னிரவு 4 மணி வரை.
நட்சத்திரம் : ஆயில்யம் பின்னிரவு 4.08 வரை. பிறகு மகம்.
நாமயோகம் : ஜந்திரம் காலை 6.31 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம் : பாலவம் காலை 6.41 வரை. பிறகு கெளலவம்.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.
யோகம் : சித்தயோகம் பின்னிரவு 4.08 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.22
அஸ்தமனம் : மாலை 5.43
ராகுகாலம் : காலை 7.30 - 9,
எமகண்டம் : காலை 10.30 - 12,
குளிகை : மதியம் 1.30 - 3,
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 1, 4, 7
சந்திராஷ்டமம் : உத்திராடம்
மூலிகை மருந்து தயாரிக்க, வழக்குகள் பேசி தீர்க்க, கடன் பைசல் செய்ய, வாழை, கரும்பு நட, வேத பாராயணம் செய்ய நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago