13-12-2019
வெள்ளிக்கிழமை
விகாரி
27
கார்த்திகை
சிறப்பு: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீ்ழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.
திதி: பிரதமை காலை 10.43 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 7.28 மணி வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: சுபம் பிற்பகல் 1.29 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: கௌலவம் காலை 10.43 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.20.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 7
சந்திராஷ்டமம்: கேட்டை.
பொதுப்பலன்: உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ருத்ர ஜபம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago