நல்லதே நடக்கும்
***
03-12-2019
செவ்வாய்க்கிழமை
விகாரி
17
கார்த்திகை
***
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சல நாயகர் காலை பூத வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.
***
திதி: சப்தமி மறுநாள் நள்ளிரவு 12.13 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.54 வரை, பிறகு சதயம்.
நாமயோகம்: வ்யாகாதம் மாலை 4.11 வரை, பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: கரசை காலை 11.19 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.54 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14
சூரிய அஸ்தமனம்: மாலை 5.39
***
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
***
கடன் தீர்க்க, வழக்கு பேசி முடிக்க, சொத்துகளை பகிர்ந்துகொள்ள, பழைய வீட்டை புதுப்பிக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago