27-11-2019
புதன்கிழமை
விகாரி
11
கார்த்திகை
சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
திதி: பிரதமை இரவு 8.15 மணி வரை. அதன் பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அனுஷம் காலை 9.39 மணி வரை. அதன் பிறகு கேட்டை.
நாமயோகம்: சுகர்மம் இரவு 8.26 மணி வரை. அதன் பிறகு திருதி.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் காலை 8.46 மணி வரை. அதன் பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 06.13.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.
ராகுகாலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 9
சந்திராஷ்டமம்: பரணி.
பொதுப்பலன்: கடன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க, நோயுற்றோர் குளிக்க, வனதெய்வங்களை வணங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago