14-11-2019
வியாழக்கிழமை
விகாரி
28
ஐப்பசி
சிறப்பு: திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் திருக்கல்யாணம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
திதி: துவிதியை இரவு 8.20 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 11.46 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: பரிகம் காலை 10.49 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் காலை 8.19 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5, 7
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.
பொதுப்பலன்: புத்தகங்கள் வெளியிட, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, குழந்தையை தத்தெடுக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago