12-11-2019
செவ்வாய்க்கிழமை
விகாரி
26
ஐப்பசி
சிறப்பு: மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் பவனி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் திருவீதி உலா.
திதி: பவுர்ணமி இரவு 7.47 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பரணி இரவு 10.09 மணி வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: வ்யதீபாதம் நண்பகல் 12.25 மணி வரை. அதன் பிறகு வரீயான்.
நாமகரணம்: பத்திரை காலை 7.16 மணி வரை. அதன் பிறகு சகுனி.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05.
சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 8
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
பொதுப்பலன்: கதிரறுக்க, அடுப்பு அமைக்க, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, வாகனம் வாங்க, அன்னதானம் செய்ய நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago