நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
11.11.2019 திங்கட்கிழமை
விகாரி 25 ஐப்பசி
மாயவரம் ஸ்ரீகவுரி மயூரநாதர் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை. திரு இந்தளூரில் கருட வாகனம்.
திதி : சதுர்த்தசி மாலை 6.44 வரை. பிறகு பெளர்ணமி.
நட்சத்திரம் : அஸ்வினி இரவு 8.37 வரை. பிறகு பரணி.
நாமயோகம் : சித்தி நண்பகல் 12.40 வரை. பிறகு வ்யதீபாதம்.
நாமகரணம் : கரசை காலை 6 வரை. பிறகு வணிசை.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.
யோகம் : சித்தயோகம்
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.05
அஸ்தமனம் : மாலை 5.40
ராகுகாலம் : காலை 7.30 - 9,
எமகண்டம் : காலை 10.30 - 12,
குளிகை : மதியம் 1.30 - 3,
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 2,4,7
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
தங்க நகைகள், ரத்தினக் கற்கள் வாங்க, மா, தென்னங்கன்றுகள் நட, பயணம் தொடங்க, முக்கிய நபர்களை சந்திக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago