29.10.2019 செவ்வாய்க்கிழமை
விகாரி 12 ஐப்பசி
குமார வயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனம். சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா.
திதி : பிரதமை காலை 8.11 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம் : விசாகம் மறுநாள் பின்னிரவு 2.24 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம் : ஆயுஷ்மான் மாலை 6.21 வரை. பிறகு சவுபாக்யம்.
நாமகரணம் : பவம் காலை 8.11 வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8,
யோகம் : மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.24 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6 மணி.
அஸ்தமனம் : மாலை 5.44
ராகுகாலம் : மாலை 3 - 4.30
எமகண்டம் : காலை 9 - 10.30
குளிகை : மதியம் 12 - 1.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 2, 3, 6
சந்திராஷ்டமம் : அஸ்வினி
பொதுப்பலன் : தானியங்கள் அறுவடை செய்ய, நீர்நிலைகளுக்கு அணை கட்ட, பரதநாட்டியம் கற்க, மாடு வாங்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago