நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

17-10-2019

வியாழக்கிழமை

விகாரி

30

புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தென்காசி ஸ்ரீஉலகம்மை திருவீதி உலா.

திதி: திருதியை காலை 6.06 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 3.41 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: வ்யதீபாதம் பின்னிரவு 4.28 மணி வரை. பிறகு வரீயான்.

நாமகரணம்: பத்திரை காலை 6.06 மணி வரை. பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.50.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

பொதுப்பலன்: வன தெய்வங்களை வணங்க, புத்தகங்கள் வெளியிட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE