நல்லதே நடக்கும்
***
15-10-2019
செவ்வாய்க்கிழமை
விகாரி
28
புரட்டாசி
***
நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன் பவனி.
***
திதி: துவிதியை மறுநாள் அதிகாலை 5.35 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 1.20 வரை, பிறகு பரணி.
நாமயோகம்: ஹர்ஷணம் காலை 6.36 வரை, பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 5.05 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00
சூரிய அஸ்தமனம்: மாலை 5.50
***
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 6, 7, 1
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
***
அடுப்பு, தோட்டம் அமைக்க, கண் திருஷ்டி கழிக்க, மிருதங்கம், வாய்ப்பாட்டு கற்க, மூலிகை மருந்து உண்ண நன்று.
***
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago