மேஷம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்களில் இருந்துவந்த தேக்கநிலை நீங்கும்.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும்.
மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி ஆச்சரியப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி: அடிமனதில் நிலவிய பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் திடீரென முடியும். வீடு மாறுவது குறித்து யோசிப்பீர்கள்.
துலாம்: உங்களின் குறிக்கோளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்விர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் அவ்வப்போது நெஞ்சில் நிழலாடும். விருந்தினர் வருகை உண்டு.
தனுசு: எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும்.
கும்பம்: நண்பர்கள், உறவினர்களுடன் வரம்பு மீறி பேச வேண்டாம். விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். திடீர் பயணம் உண்டு.
மீனம்: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago