நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

06-10-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

19

புரட்டாசி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலுமண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியபெருமாள் கண்ணாடிச் சப்பரத்தில் பவனி

திதி: அஷ்டமி பிற்பகல் 3.30 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: பூராடம் இரவு 7.58 மணி வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: அதிகண்டம் பின்னிரவு 4.28 மணி வரை. பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 3.30 மணி வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 7.58 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.56.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 6, 7

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: முத்து, பவழம் அணிய, கரும்பு நட, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE