மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ரிஷபம்: எதிர்ப்புகள், தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.. கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.
மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். யோகா, தியானம் என மனம் செல்லும்.
சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் ஏற்படும் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளித்து விடுவீர்கள்.
கன்னி: வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாவது நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்: உங்களின் செயல்பாட்டில் மாற்றம் தெரியும்.. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: உறவினர்கள், நண்பர்களிடம் வரம்புக்கு மீறி பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
கும்பம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வேற்றுமதத்தவர் தக்கசமயத்தில் உதவுவார்கள். பணவரவு உண்டு.
மீனம்: அரசால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago