மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். உடல்நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
ரிஷபம்: விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துங்கள்.
மிதுனம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணம் ஏற்படும்.
கடகம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களைத் தேடி வந்தவர்களை ஏமாற்றாது உதவி செய்வீர்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகியிருந்த பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
கன்னி: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: எதிர்பார்த்த காரியங்கள் மேலும் தாமதமாகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம்.
விருச்சிகம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்துமோதல் ஏற்படக் கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்: அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் உயர் கல்வி குறித்து ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
45 mins ago
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago