நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

18-09-2019

புதன்கிழமை

விகாரி

1

புரட்டாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சதுர்த்தி மாலை 4.19 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அசுவினி காலை 6.08 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: வ்யாகாதம் இரவு 11.18 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: பாலவம் மாலை 4.19 மணி வரை. பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 6.08 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 9

சந்திராஷ்டமம்: சுவாதி.

பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க, வாகனங்கள் வாங்க, விற்க, அடுப்பு அமைக்க, மூலிகை சேகரிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்