நல்லதே நடக்கும்
***
28-08-2019
புதன்கிழமை
விகாரி
11
ஆவணி
***
பிரதோஷம். சிவாலயங்களில் மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்தில் பவனி.
***
திதி: திரயோதசி இரவு 9.20 மணி வரை, பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பூசம் இரவு 9.36 வரை, பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: வரீயான் மறுநாள் பின்னிரவு 2.04 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: கரசை காலை 10.22 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58
சூரிய அஸ்தமனம்: மாலை 6.23
***
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 9, 3
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
***
சுபகாரியங்கள் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.
***
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago