22-08-2019
வியாழக்கிழமை
விகாரி
5
ஆவணி
சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு கண்டருளல்.
திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 4.23 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பரணி இரவு 11.57 மணி வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: விருத்தி பிற்பகல் 3.28 மணி வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: பத்திரை மாலை 4.10 மணி வரை. பிறகு சகுனி.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் இரவு 11.57 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 4, 6.
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
பொதுப்பலன்: பரத நாட்டியம் பயில, செடிகள் நட, கதிரறுக்க, அடுப்பு அமைக்க, கண் திருஷ்டி கழிக்க, வாகனம் வாங்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago