செப்டம்பரில் சந்திராஷ்டமம்... எந்த ராசிக்கு... எப்போது?

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் :
செப்டம்பர் 17ம் தேதி அதிகாலை மணி 4.29 முதல் செப்டம்பர் 19ம் தேதி பகல் மணி 1.46 வரை

ரிஷபம் :
செப்டம்பர் 19ம் தேதி பகல் மணி 1.46 முதல் செப்டம்பர் 21ம் தேதி இரவு மணி 8.35 வரை

மிதுனம் :
செப்டம்பர் 21ம் தேதி இரவு மணி 8.35 முதல் செப்டம்பர் 24ம் தேதி முன்னிரவு மணி 1.14 வரை

கடகம் :
செப்டம்பர் 24ம் தேதி முன்னிரவு மணி 1.14 முதல் செப்டம்பர் 26ம் தேதி அதிகாலை மணி 4.17 வரை

சிம்மம் :
செப்டம்பர் 26ம் தேதி அதிகாலை மணி 4.17 முதல் செப்டம்பர் 28ம் தேதி காலை மணி 6.39 வரை

கன்னி :
ஆகஸ்டு 31ம் தேதி இரவு 10.36 முதல் செப்டம்பர் 03ம் தேதி முன்னிரவு மணி 1.15 வரை
செப்டம்பர் 28ம் தேதி காலை மணி 6.39 முதல் செப்டம்பர் 30ம் தேதி காலை மணி 9.12 வரை

துலாம் :
செப்டம்பர் 03ம் தேதி முன்னிரவு மணி 1.15 முதல் செப்டம்பர் 05ம் தேதி அதிகாலை மணி 5.02 வரை
செப்டம்பர் 30ம் தேதி காலை மணி 9.12 முதல் அக்டோபர் 02ம் தேதி மதியம் மணி 12.51 வரை

விருச்சிகம் :
செப்டம்பர் 05ம் தேதி அதிகாலை மணி 5.02 முதல் செப்டம்பர் 07ம் தேதி காலை மணி 10.50 வரை

தனுசு :
செப்டம்பர் 07ம் தேதி காலை மணி 10.50 முதல் செப்டம்பர் 09ம் தேதி இரவு மணி 7.06 வரை

மகரம் :
செப்டம்பர் 09ம் தேதி இரவு மணி 7.06 முதல் செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 5.32 வரை

கும்பம் :
செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 5.32 முதல் செப்டம்பர் 14ம் தேதி மாலை மணி 5.14 வரை

மீனம் :
செப்டம்பர் 14ம் தேதி மாலை மணி 5.14 முதல் செப்டம்பர் 17ம் தேதி அதிகாலை மணி 4.29 வரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்