நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு


20.8.19 செவ்வாய்க்கிழமை
விகாரி ஆவணி 3

சிறப்பு : சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திதி : பஞ்சமி மறுநாள் பின்னிரவு 3.02 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : ரேவதி இரவு 9.05 வரை. பிறகு அஸ்வினி.
நாமயோகம் : சூலம் மாலை 4 மணி வரை. பிறகு கண்டம்.
நாமகரணம் : கெளலவம் பிற்பகல் 2.20 வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8,
யோகம் : சித்தயோகம்
சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57
அஸ்தமனம் : மாலை 6.27
ராகுகாலம் : மாலை 3 - 4.30
எமகண்டம் : காலை 9 - 10.30
குளிகை : மதியம் 12 - 1.30
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 1,2,4
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொதுப்பலன் : நவக்கிரக சாந்தி செய்ய, கால்நடைகள் வாங்க, மருந்துண்ண, சொத்து விவகாரம் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்