11.8.19 விகாரி ஆடி 26 ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு : சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோத்ஸவம்.
திதி : ஏகாதசி பிற்பகல் 2.03 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம் : மூலம் மறுநாள் பின்னிரவு 3.54 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம் : வைதிருதி பிற்பகல் 2.24 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம் : பத்திரை பிற்பகல் 2.03 மணி வரை. பிறகு சகுனி.
நல்லநேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11 மணி வரை.
யோகம் : அமிர்தயோகம் பின்னிரவு 3.54 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.33
ராகுகாலம் : மாலை 4.30 - 6
எமகண்டம் : மதியம் 12 - 1.30
குளிகை : மாலை 3 - 4.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 1,2,4
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொதுப்பலன் : குழந்தைக்குப் பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட, புது மனை புக, விதை விதைக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago