மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமை யும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.
மிதுனம்: பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதரர், சகோதரிகளால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தி லிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதரர் வகையில் நன்மை உண்டு.
தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. விருந்தினர் வருகை உண்டு.
கும்பம்: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி திட்டவட்டமான முடிவு கள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய கடனைப் பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
40 mins ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago