நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

9.8.2019 வெள்ளிக்கிழமை
விகாரி ஆடி 24

சிறப்பு : வரலட்சுமி நோன்பு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உத்ஸவாரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ராமாவதாரம்.
திதி : நவமி பிற்பகல் 2.54 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : அனுஷம் மறுநாள் பின்னிரவு 2.48 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம் : பிராம்யம் மாலை 5.04 வரை. பிறகு ஜந்திரம்.
நாமகரணம் : கெளலவம் பிற்பகல் 2.54 வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10 மணி வரை.
யோகம் : சித்தயோகம் பின்னிரவு 2.48 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.33
ராகுகாலம் : காலை 10.30 - 12
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 2,8,9
சந்திராஷ்டமம் : பரணி
பொதுப்பலன் : வாகனம், ரத்தினங்கள் வாங்க, வியாபாரம் தொடங்க, குழந்தைக்குக் காது குத்த, பெயர் சூட்ட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE