நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

8.8.19 வியாழக்கிழமை
விகாரி ஆடி 23

சிறப்பு : திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கிருஷ்ணாவதாரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்.
திதி : அஷ்டமி மாலை 4.02 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம் : விசாகம் மறுநாள் பின்னிரவு 2.58 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம் : சுப்பிரம் மாலை 6.57 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம் : பவம் மாலை 4.02 வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம் : காலை 9 - 12, மாலை 4- 7, இரவு 8 - 9.
யோகம் : சித்தயோகம்
சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.
பரிகாரம் : நல்லெண்ணெய்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.55
அஸ்தமனம் : மாலை 6.34
ராகுகாலம் : மதியம் 1.30 - 3
எமகண்டம் : காலை 6 - 7.30
குளிகை : காலை 9 - 10.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 1,7,8
சந்திராஷ்டமம் : அஸ்வினி
பொதுப்பலன் : சகோதரர்கள் இடையிலான விவகாரங்கள், சொத்து வழக்குகள் பேசி முடிக்க, விவாதங்களில் கலந்துகொள்ள நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்